
Thursday, September 24, 2009
ஆனைக்கட்டியிலிருந்து முதல் வழக்கறிஞர்-ஆதியின் இன்னொரு மைல்கல்



ஆதியின் கூட்டங்களிள் அடிக்கடி ஒரு இளைஞன் கேட்டுக்கொண்டே இருப்பான் நான் அடுத்து என்ன படிக்கலாம் ஒரு ஐடியா கொடுங்கள்
என்ன வேண்டுமானாலும் படிக்கலாம்
வக்கீலுக்கு படிக்க முடியுமா?
ஏன் முடியாது
விண்ணப்பிக்க உதவியும் ஆலோசனயும் அநத இளைஞனை ஒரு வக்கீலாக்கியிருக்கிறது அநத இளைஞன் கஸ்தூரிரங்கன்
பாதையில்லா ஆதிவாசி கிராமமான அரக்கடவின் இளைஞர்குழுவின் உறுப்பினர்
தற்போது கஸ்தூரியின் கல்விக்கட்டனத்தை NMCT இயக்குநர் ஏற்றுக்கொண்டு வழங்கியுள்ளார்
Saturday, September 19, 2009
Dr krishnan presentation in consultation











செப்டம்பர் 2009 16 17,18, ஆகிய மூன்று நாட்கள் பெங்களூரில் உள்ள ECC யில் தெனிந்திய ஆதிவாசிகள் நடைபெற்றது அதில் டாக்டர் பிஜாய் ,டாக்டர் கிருஸ்ணன், மேலும் விடுதலை இறையியல் குறித்தும், ஆதிவாசிகளுக்கான விடுதலை இறையியல் குறித்தும் (மோகன் மதுரை இரையியல் கல்லூரி) மிசோரோம் மாநிலத்திலிருந்து ஒரு இறையிலாரும் கருத்தாளர்களாக கலந்துகொண்டனர்
தமிழ்நாடு கர்நாடக கேரள ஆந்திரா ஆகிய ,மாநிலங்களில் இருந்து ஆதிவாசி தலைவர்களும் மத நம்பிக்கையாளர்களும் தன்னார்வ நிறுவனங்களும் செயல்பாட்ட்ளர்களும் கலந்துகொண்டனர்
அதில்
தமிழ்நாடு கர்நாடக கேரள ஆந்திரா ஆகிய ,மாநிலங்களில் இருந்து ஆதிவாசி தலைவர்களும் மத நம்பிக்கையாளர்களும் தன்னார்வ நிறுவனங்களும் செயல்பாட்ட்ளர்களும் கலந்துகொண்டனர்
அதில்
- அட்டவணைப்படுத்தப்பட்டபழங்குடிகள்என்பதர்க்குஆதிவாசிகள்/தொன்மை மக்கள் என்று மட்டுமே அழைக்கப்படவேண்டும்
ஆதிவாசிகள் சென்ஸஸ் சரியான முறையில் நடக்க அரசு ஏற்பாடு செய்தல் - வனச்சட்டத்தை அமுல்படுத்தல்
- PESA சட்டத்தை அமுல்படுத்தல்
- வாழ்வாதரம் கல்வி மருத்துவம் உறுதிப்படுத்தல்
Monday, September 14, 2009
Saturday, September 12, 2009
Friday, September 11, 2009
Tuesday, September 8, 2009
Subscribe to:
Posts (Atom)