


ஆதியின் கூட்டங்களிள் அடிக்கடி ஒரு இளைஞன் கேட்டுக்கொண்டே இருப்பான் நான் அடுத்து என்ன படிக்கலாம் ஒரு ஐடியா கொடுங்கள்
என்ன வேண்டுமானாலும் படிக்கலாம்
வக்கீலுக்கு படிக்க முடியுமா?
ஏன் முடியாது
விண்ணப்பிக்க உதவியும் ஆலோசனயும் அநத இளைஞனை ஒரு வக்கீலாக்கியிருக்கிறது அநத இளைஞன் கஸ்தூரிரங்கன்
பாதையில்லா ஆதிவாசி கிராமமான அரக்கடவின் இளைஞர்குழுவின் உறுப்பினர்
தற்போது கஸ்தூரியின் கல்விக்கட்டனத்தை NMCT இயக்குநர் ஏற்றுக்கொண்டு வழங்கியுள்ளார்